சூப்பர்நோவா எச்சம்

சூப்பர்நோவா எச்சம்

Simeis 147 எனும் சூப்பர்நோவா எச்சதாமானது இங்கு தெளிவாக்க் காணக்கிடைக்கிறது. இது குறுக்கும் நெடுக்குமாக 150 ஒளி ஆண்டுகள் தொலைவு பரவியுள்ளது. அதாவது ஒளியானது இதைக்கடந்து செல்ல 150 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். (ஒளியின் திசைவேகம் நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்). இந்த சூப்பர்நோவா வெடிப்பானது 40000 ஆண்டுகளுக்கு முன்னதாக நிகழ்திருக்கலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது.  3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது உள்ளது.



Image Credit & Copyright: Daniel López (El Cielo de Canarias) / IAC

மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணையதள முகவரியினைப் பார்வையிடவும்

https://apod.nasa.gov/apod/ap170518.html


 
நடராஜன்

அணுவும் தமிழும்

Comments

Popular posts from this blog

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் - பாகம் 1

வானியற்பியல் புத்தகம்

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்