சூரியன் - முழுமைத் தோற்றம்
சூரியன் - முழுமைத் தோற்றம் .
சூரியன் மாபெரும் நெருப்புக் கோளம். இதன் மேற்பரப்பு அதீத பிரகாசம் கொண்டது.
இதனை நாம் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. இங்கு உள்ள படம். விஷேட தொலைநோக்கி கொண்டு எடுக்கப்பட்ட படம். இங்கு மஞ்சள் நிறப் பகுதிகள் வெப்பம் அதிகமான பகுதியாகவும் , கருமை நிறப்பகுதிகளை வெப்பம் ஒப்பீட்டளவில் குறைவான பகுதியாகவும் கொள்ளலாம்.
image credit : NASA
இதுகுறித்த மேலும் பல தகவல்களை கீழ்க்காணும் தளத்தில் பெறலாம்.
https://www.nasa.gov/mission_pages/hinode/mission.html
நடராஜன்
அணுவும் தமிழும்
Comments
Post a Comment