சுழல் கேலக்ஸி NGC 6744
சுழல் கேலக்ஸி NGC 6744
மிகப்பெரிய சுழல் கேலக்ஸியான NGC 6744 , கிட்டத்தட்ட 175000 ஒளி ஆண்டுகள் தொலைவைக் குறுக்கும் நெடுக்குமாக்க் கொண்டுள்ளது. அதாவது இதனைக் கடக்க ஒளிக்கு 175000 ஆண்டுகள் ஆகும். இதன் மையப்பகுதியில் வயதான நட்சத்திரங்களையும், வெளிப்பகுதியில் இளமையான நட்சத்திரங்களும் காணக்கிடைக்கின்றன. மேலும் இது நமது கேலக்ஸியான பால்வெளி அண்டத்தினை விடவும் பெரியதாக உள்ளது.
Image Credit & Copyright: Daniel Verschatse
மேலும் தகவல்களுக்கு கீழ்க்காணும் இணைப்பில் பார்வையிடவும்
https://apod.nasa.gov/apod/ap170526.html
நடராஜன்
அணுவும் தமிழும்
atomtamil.blogspot.com
Comments
Post a Comment