சனியின் மேற்பகுதி
சனியின் மேற்பகுதி
சனிக்கோள் வாயுக்களால் ஆக்கப்பட்டதாக உள்ளது. சனியின் மேற்பரப்பு மிக வேகமான புயல்களைச் சந்திக்கிறது. சூரியகுடும்பத்தில் வெகு வேகமாக அதாவது மணிக்கு 1800 கிலோமீட்டர் வேகத்தில் புயல்கள் இங்கு வீசுகின்றன. சனியினை ஆய்வு செய்ய நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் கசினி விண்கலமானது சுற்றி வருகிறது. இங்கு சனியின் மேற்பரப்பு படம் பிடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த படம் சனியினை 9 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.
image credit : NASA
மேலும் தகவல்களுக்கு கீழுள்ள இணைய முகவரியினை அணுகவும்
நடராஜன்
Comments
Post a Comment