சனியின் நிழல்
சனியின் நிழல்
சனியின் வடக்கு கோடைக்காலத்தின் காரணமாக அதன் நிழல் , அழகிய வளையங்களின் மீது விழுவதை இங்கு காணலாம்.
சனியிலிருந்து 1.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து கசினி விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட படம் இது ஆகும். கசினி விண்கலம் தனது இறுதிக்கட்ட ஆய்வினில் இருப்பது கூடுதல் தகவல்.
image credit : NASA
நடராஜன்
Comments
Post a Comment