சனிக்கோள்: பூமியில் இருந்து பார்க்க முடியாத புகைப்படம்
சனிக்கோள்: பூமியில் இருந்து பார்க்க முடியாத புகைப்படம்.
சனிக்கோள் சூரியனில் இருந்து 6 வது சுற்றுப்பாதையில் உள்ளது.
சனி கோளை பூமியில் இருந்து தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும்.. எனினும் தொலைநோக்கி வாயிலாக சனியின் பகல் பகுதியை மட்டுமே பார்க்க இயலும்.
அதன் இரவு பகுதியும் மேலும் அதன் வளையங்களும் பூமியில் இருந்து பார்க்க இயலாத பகுதி ஆகும்..
நாசாவின் கசினி விண்கலம் இந்த புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதிலே சனியில் இரவு பகுதி அற்புதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணைப்பினைக் காணவும்
http://apod.nasa.gov/apod/ap160925.html
நடராஜன்

ஒவ்வொரு விபரமும் அரிய வகையாக உள்ளன பாராட்டுகள்
ReplyDelete