சனியின் வளையங்களுக்கு உள்ளே

சனியின் வளையங்களுக்கு உள்ளே...

சனி கிரகத்தினை நாசாவின்  கசினி விண்கலமானது சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது. சனியின் வளையங்கள் அதன் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 2500 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. வளையங்களுக்கும் சனியின் மேற்பரப்பிற்கும் இடையேயான பகுதி வெற்றிடமாகவே உள்ளது. மேலும் இந்த படத்தில் சனியின் மேற்புற துருவ அமைப்பையும் காணலாம்.



மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைக் காணவும் 

https://apod.nasa.gov/apod/ap170430.html

 
நடராஜன்
natarajanphysicist@gmail.com

Comments

Popular posts from this blog

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் - பாகம் 1

வானியற்பியல் புத்தகம்

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்