சனியின் உள்ளே

சனியின் உள்ளே....
சனியினை  கசினி செயற்கைக்கோள் படம் எடுத்து வருவது நாம் அறிந்த்தே..
அது தனது இறுதிக்கட்ட ஆய்வினில் உள்ளது. இங்கு உள்ள படம் கசினி , சனியின் வளையங்களினூடே பயணிக்கையில் சூரிய ஒளி பிரதிபலிப்பதைக் காணலாம்.
தொலைவில் ஒளிப்புள்ளியாகத் தெரிவது நம் பூமி ஆகும். படத்தினை பெரிதாக்கிப் பார்க்கையில் நிலவையும் புவி அருகில், இடதுபக்கத்தில் காணலாம்


Image credit : NASA
மேலும் தகவல்களுக்கு
www.saturn.jpl.nasa.gov
 
நடராஜன்

Comments

Popular posts from this blog

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் - பாகம் 1

வானியற்பியல் புத்தகம்

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்