புவியின் வாயுமண்டலமும் பால்வெளி அண்டமும்

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் பூமிக்கு மேலே சுற்றி வருகிறது. பல ஆய்வுகள் இங்கு நிகழ்கிறது. மேலும் புவியில் இருந்து நாம் காணமுடியாத பல அற்புதமான படங்களையும் இதன் மூலமாக நாம் காணப்பெறுகிறோம். இங்கு பூமியின் வளிமண்டலம் மற்றும் பின்புலத்தில் பால்வெளி அண்டத்து நட்சத்திரங்களையும் காணமுடிகிறது.
மேலும் தகவல்களுக்கு
பால்வெளி மண்டலம் -
சர்வதேச விண்வெளி நிலையம் -
நாசா -
image credit - NASA
நடராஜன்
அணுவும் தமிழும்

Comments
Post a Comment