வியாழனின் தென்துருவம்
வியாழனின் தென்துருவம்
வியாழன் கோளினை நாசா அனுப்பிய ஜூனோ ஆய்வுக்கலம் ஆராய்ந்து வருகிறது. அதன் தென்துருவம் இங்கு காணக்கிடைக்கிறது. இது பூமியில் இருந்து காணக்கிடைக்காத தோற்றம் ஆகும். வியாழனின் மிகப்பெரும் புயல்களை இங்கு காணலாம்.
மேலும் அதிக விவரங்களை கீழ்க்காணும் இணைப்பினில் காணலாம்
https://www.nasa.gov/image-feature/jpl/pia21390/approaching-jupiter
நடராஜன் ஸ்ரீதர்

Comments
Post a Comment