சனி கோள் அற்புதமான படம்
சனி கோள் படம்
சனி கோள் தன்னைச்சுற்றி வளையங்களைக் கொண்ட அற்புதமான கோள் ஆகும் . இதனை நாசாவின் கசினி விண்கலம் படம் பிடித்து அனுப்பி வருகிறது. ஒவ்வொரு முறையும் சனி கோளின் நெருக்கமான படத்தினை கசினி அனுப்பி வருகிறது. அவற்றுள் ஒன்றாக சனியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படம் ஆகும். இதில் சனியின் அற்புதமான வளையங்களும் பின்புலத்தில் காணக்கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணைப்பினை காணவும்.
https://apod.nasa.gov/apod/ap170403.html
நடராஜன்
natarajanphysicist@gmail.com

Comments
Post a Comment