சர்வதேச விண்வெளி நிலைய உயிரினத்துக்கு அப்துல்கலாம் பெயர்

சர்வதேச விண்வெளி நிலைய உயிரினத்துக்கு அப்துல்கலாம் பெயர்

சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே சுற்றி வருகிறது. அதில் சமீபத்தில் ஒரு புதுவகையான நுண்ணுயிர் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு Solibacillus kalamii   என்று பெயரிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

கலாமி என்பது நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்  அவர்களை நினைவுகூரவே எனவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இது குறித்த மேலும் அதிக தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்.



https://www.ncbi.nlm.nih.gov/pubmed/28475026



 
நடராஜன்
natarajanphysicist@gmail.com

Comments

Popular posts from this blog

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் - பாகம் 1

வானியற்பியல் புத்தகம்

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்