புதன் கோளின் மேற்பரப்பு

புதன் கோளின் மேற்பரப்பு:
புதன் கோளானது சூரியனின் மிக அருகாமையில் உள்ள கோள் ஆகும்.
புதனின் மேற்பரப்பானது நமது நிலவின் மேற்பரப்பை ஒத்திருப்பதாக அனுமானிக்கப்படுகிறது. நமது நிலவின் பின்பகுதியில் அதிகமான பள்ளங்கள் , எரிகற்களின் தாக்குதலால் உருவாகியுள்ளன. அதே போல் புதனின் மேற்பரப்பும் அதிகமான எரிகற்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இங்கு உள்ள படம் புதனின் மேற்பரப்பு , NASA   அனுப்பிய  MESSENGER விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட படம் ஆகும்..

Comments

  1. அருமையான காட்சிப்படுத்திமைக்கு மகிழ்ச்சி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் - பாகம் 1

வானியற்பியல் புத்தகம்

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்